செவ்வாய், 9 செப்டம்பர், 2008

Shankar's Endhiran ( ஷங்கரின் எந்திரன் )


ரஜினிகாந்தின் விஷ்வரூபம்
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தன் வாழ்கையில் பல இடையூறுகளை சந்தித்தவர். பல அரசியல் மற்றும் தொழில் சார்ந்த பிரச்சனைகளை கடந்து வந்தவர். அனைத்து இன்னல்களையும் தனது வெற்றிகளால் தவிடு பொடியாக்கியவர். வழக்கம் போல அவரை சூழ்ந்துள்ள சில பிரச்சனைகளை தவிடுபொடியாக்க இப்போது எடுத்துள்ள விஷ்வரூபம் தான் இந்த எந்திரன். ஷங்கரின் இயக்கத்தில் இன்னொரு ரஜினிகாந்த படத்தை பார்ப்பதை விட, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் ஒரு ஷங்கரின் படத்தை பார்க்கவே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொண்டால் இது சூப்பர் ஸ்டாரிற்கு மட்டுமின்றி ஷங்கருக்கும் ஒரு மாபெரும் விஷ்வரூபமாக இருக்கும்.

படம்: எந்திரன் The Robo
இயக்குனர்: ஷங்கர்
கதாநாயகன்: ரஜினிகாந்த
கதாநாயகி: ஐஷ்வர்யா ராய்
ஒளிப்பதிவு: ரத்னவேலு
இசை:ஏ.ஆர்.ரெஹ்மான்
கலை:சாபு சிரில்
வசனம்:சுஜாதா
பாடல்கள்: வைரமுத்து மற்றும் பா.விஜய்
நடனம்:ராஜூ சுந்தரம்
தயாரிப்பு:ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் ( ) லிட்., மற்றும் ஈராஸ் இண்டர்நேஷனல்